காதலுக்கு

அவளுக்காக
காத்திருந்த என்
காதலுக்கு அவளால்
கண்ணீர்த்துளிகளை
பரிசலிக்க மனமில்லை
என்று நினைக்கிறேன்
அதனால் தான் அவள் மனதையே
எனக்கு பரிசலித்து விட்டாள் ....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jul-18, 5:12 pm)
Tanglish : kaathalaukku
பார்வை : 65

மேலே