நான் தேடும் பதுமையே.......

அழகிய இருவிழிகளே
குறுகிய இரு செவிகளே....

எழில் கொஞ்சும் இதழ்களே
கவி பாடும் உன் மொழிகளே.......

ஆர்பறிக்கும் அழகில்
எனை ஆளும் ராட்சசியே...

என்னடி இது கொடுமையே
நான் தேடும் அழகுப்பதுமையே..........

எழுதியவர் : அன்பு (18-Jul-18, 8:38 pm)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 60

மேலே