வளர்ச்சி

வளர்ச்சி
======================================ருத்ரா

"அடே அப்பா!"
வியந்தன தவளைக்குஞ்சுகள்.
பள பளப்பான குமிழிகளுடன்
தண்ணீரில் அலப்பறை செய்த‌
ராட்சத முதலைகளைக்கண்டு!

==============================================

எழுதியவர் : ருத்ரா (20-Jul-18, 1:43 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 677

மேலே