புத்தகமாய் விரிந்த உன் புன்னகைதான்

பொய்யை எழுதி கவிதை செய்தேன்
கவிதைத் தொகுத்து புத்தகம் செய்தேன்
எல்லாம் செய்தது
புத்தகமாய் விரிந்த உன் புன்னகைதான் !
குத்துவிளக்கேற்றி புத்தகம் வெளியிட
நீ வருவாயா ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-18, 7:33 am)
பார்வை : 1980

மேலே