ஒற்றுமை

தமிழின் ழகரத்தைப்
போலவே அழகானது
உன் கன்னக்குழி

எழுதியவர் : சந்தோஷ் (22-Jul-18, 8:45 am)
Tanglish : otrumai
பார்வை : 114

மேலே