ஆடி

வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்.
+
ஆடி மாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.

எழுதியவர் : ந க துறைவன் (24-Jul-18, 3:34 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : aadi
பார்வை : 61

மேலே