சுயநலமான மனிதர்கள்

சுயநலமான மனிதர்கள் என்னை சுற்றி!!
யாருக்கும் யோசிக்க தோன்றவில்லை என்னைப்பற்றி!!
நான் என்னும் அகம்பாவம்தானா இவர்கள் வெற்றி??
இறைவா எனக்கு துணிவுகொடு வாழ - இவர்கள் இன்றி ....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (24-Jul-18, 4:47 pm)
சேர்த்தது : vinoth srinivasan
பார்வை : 540

மேலே