சிவந்த உதயம் சிரிக்கும் கமலம்

சிவந்த உதயம் சிரிக்கும் கமலம்
சிவந்த இதழில் சிரித்திடுவாள் பூவை
மறையும் கதிரினில்மூ டும்கமலம் ஆனால்
மலர்ந்து சிரிப்பாள் இவள்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-18, 7:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே