விடியலுக்கான முத்தம்

தினம் பல நூறு
முத்தங்களுடன்
நம்முடன் உறங்கும்
இரவுகள்.

ஆனால் இந்த
விடியல் மட்டும் ஏனோ
வெட்கம் கொள்கிறது.

நம்மிடம் முத்தம் கேட்க!!

அதற்காக இந்த முத்தம்
விடியலும் வெட்கமின்றி
விடியட்டும்...

பேரழகே!!

எழுதியவர் : சிவக்குமார் ஏ (25-Jul-18, 9:05 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 554

மேலே