புதையல்களாய்
மௌனமாய் இருப்பவன்
முட்டாளல்ல,
அலட்டிக்கொள்பவன்
அறிவாளியுமில்லை..
பொறுமையின் சின்னமாம்
பூமியின் மடியில்தானே
புதைந்திருக்கிறது
பூகம்பம்...!
மௌனமாய் இருப்பவன்
முட்டாளல்ல,
அலட்டிக்கொள்பவன்
அறிவாளியுமில்லை..
பொறுமையின் சின்னமாம்
பூமியின் மடியில்தானே
புதைந்திருக்கிறது
பூகம்பம்...!