விரகம்

உடைகள் களைந்து
நுரைகள் அணிந்து
குளிரை அணைத்துக்
கொள்கிறாய் ..

என்னை விரகம் என்னும்
தீயில் தள்ளி
விறகாய் எரித்து
கொல்கிறாய் .

--------------------------------------
- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (28-Jul-18, 3:04 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 118

மேலே