காசு தானடா

கடவுளைப் பார்க்கவும்
காசு
கால் அறிவு கல்வி கற்கவும்
காசு
உடல் நலம் காண
காசு
கால் வயிறு உணவிற்கும்
காசு
பெற்ற கடன் தீர்க்கவும்
காசு
இவ்வுடல் தீர்க்கவும்
காசு
பிறப்பில் இருந்து இறப்பு வரை
காசு தானடா ...

எழுதியவர் : சண்முகவேல் (28-Jul-18, 6:24 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : kaasu thanadaa
பார்வை : 154

மேலே