நீயே என் பதில்

என் எல்லா
கேள்விகளுக்கான
ஒவ்வொரு பதிலும்
உன்னிலிருந்தே
ஆரம்பிக்கிறது...

எழுதியவர் : நிஷா சரவணன் (30-Jul-18, 12:13 pm)
Tanglish : neeye vidai
பார்வை : 457

மேலே