தனிமையின் புலம்பல்.

மிதந்து செல்லும் மேகங்களுக்குள்
ஒழிந்து செல்லும் வெண்ணிலவே........

உன்னில் சூரியனிருக்க
என்னிடமிருந்து ஏன் கதிரவனைப் பறிக்கிறாய்.........

எழுதியவர் : அன்பு (30-Jul-18, 9:39 pm)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 91

மேலே