நெருங்கி வந்த நிலா!!!!

ஆழும் பாழுமாக
இருந்த என்னை
அலசி எடுத்து
என் பக்கம்
நெருங்கி வந்த நிலா
என் உயிர்க் காதலி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Jul-18, 9:49 pm)
பார்வை : 60

மேலே