துள்ளல் இசை...!!!

அவளின் உதடுகள்
இரண்டும் உரசிக்கொள்ளும்
போதும் நாவொன்று
அசைந்திடும் போதும்
எழுகிறது ஓர்
துள்ளல் இசை....
அது கேட்க்கிறது ஏனோ
எனக்கு மட்டும்......!!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Jul-18, 9:55 pm)
பார்வை : 44

மேலே