ஹைக்கூ

கரையோரம் அவள்
ஓடும் சிற்றோடை ஒலி,
வளையல் சப்தம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jul-18, 6:40 am)
Tanglish : haikkoo
பார்வை : 133

மேலே