செயலி Apps

அறிவுக்கு சவால் விடுவது...

புத்தகங்களின் புதையல்...

நேரத்தை வீணாக்கும் வடிவிலும் வருகிறது...

தொழில்நுட்பங்களை கையாள உதவும் கருவி...

கைபேசியினால் உயிர்பெறுகிறது...

இணையத்தினால் இணைதலை சாத்தியமாக்குகிறது...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 2:14 am)
பார்வை : 103

மேலே