மாற்றம்

மறைந்துவரும்
கிராம விளையாட்டுகள்,
மாறுகிறது மகிழ்ச்சியின் ஆதாரம்-
பிள்ளைகளிடம் செல்பேசி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jul-18, 7:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 121

மேலே