எம தூதன்

வாயில் புகைந்து கொண்டிருக்கும்
சிகரெட்டில் இருந்து
கிளம்பிய புகை
காலனை அழைக்க
தூதாய்ச் சென்றது
காற்றில் தவழ்ந்து.

எழுதியவர் : முத்துநாடன் (17-Aug-11, 10:43 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 245

மேலே