மௌனம் வேண்டாமே

மௌனம் வேண்டாமே...

என் செவிநாடும் உன் சத்தம் தடைகாண வேண்டாம்...

என் விழிதேடும் உன் இதழ்கள் மௌனிக்க வேண்டாம்...

சொற்கள் வீசும் உன் நாவு ஓய்வெடுக்க வேண்டாம்...

உன் குரலை நிறுத்திவைத்து என் உயிர் கிழிக்க வேண்டாம்...

எழுதியவர் : ஜான் (1-Aug-18, 8:51 am)
Tanglish : mounam vendaamey
பார்வை : 179

மேலே