காதல் மனைவி
தேடிய பொழுது தேவதையாய் வந்தால்
வாடிய பொழுது வான்நிலவாய் உதித்தால்
உதிர்ந்த மனதில் உதிராது நின்றால்
விண்ணப்பம் இன்றி விடையாய் கிடைத்தால்
என் கரம்பற் றிய உன்கரம்
எக்கனம் ஆகினும் நீங்கேன்....
துணையாய் வந்த உன் நிழலாய் பின் தொடர்வேன்....
தாரம் என்ற எனா தாரமே
என்க ரம்பற்றிய போது மலர்ந்த உன்மலர் விழிகளை
எந்நிலையிலும் கலங்கிட விடேன்.............