அல்லி நீ, மதிவாணன் நான்
அல்லியடி நீ
உந்தன் கொடிமீது
பரவி வந்து
ஒளி தந்து
முத்தமிட்டு உன்
முகத்தை மலரவைக்க
வந்த மதினான்
அல்லி நீ,உந்தன்
காதலன் மதிவாணனடி
நான்.