யாரவள்

'யாரவள்..?' என்று
என்னிடம் வந்துச்சேர்ந்த ஒட்டுமொத்தக்கேள்விக்கும்
பதிலளிக்க துணிந்தபோது-நீயும்
அதே கேள்வியை
தொடுத்ததில்
மீண்டும் மையத்திற்கே ஓடிச்சென்றது
'நீ'தான் என்ற பதில்..!
-நேமா

எழுதியவர் : நேமா (2-Aug-18, 1:03 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 145

மேலே