இவள் போல் ஒரு தங்கை

குட்டிக் குட்டி சண்டையிடுவாள்
கோபம் வந்தாள்
கொலைகாரியாய் மறிடுவாள்
கொஞ்சும் மழலையாய் இருப்பாள்
கோபம் ஏத்தும் வரை சிரிப்பாள்
குணத்தால் மனம் நிறைந்து இருப்பாள்
குறும்புகள் கூடை கூடையாய் வைத்திருப்பாள்
விரும்பியதை வாங்காமல் விடமாட்டாள்
விடை இல்லாமல் கேள்வி கேட்பாள்
வீட்டில் முதல் எதிரியாய் இருப்பாள்
யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பாள்
அண்ணன்களுக்கு எல்லாம்
இவள் போல் ஒரு தங்கை

எழுதியவர் : சண்முகவேல் (2-Aug-18, 2:53 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 99

மேலே