வேசியின் உள்ளம்


வேசிக்கு வெட்கமில்லை
ஆனால்
வேதனைகள் உண்டு
வேசிகென்று விருப்பங்கள் இல்லை
ஆனால்
அவளை விரும்புவர் பலருண்டு
வேசிக்கு உடல் உண்டு
அவளுக்கும் உள்ளம் உண்டு
என்பத்தை
யார் பார்ப்பார்?
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 12:02 am)
பார்வை : 307

மேலே