காதல் கண்கள்


காதலுக்கு கண்ணில்லை
என்பவர்கள் மூடர்கள்

காதல் பிறக்கும் இடமே
கண்கள்தான்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-11, 11:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kaadhal kangal
பார்வை : 298

மேலே