எடையும் எதிர்காலமும்


ரயில் நிலைய
எடை இயந்த்திரத்தில்
அட்டை வருகிறது
பழைய நடிகை சிரிக்கிறாள்
எடையும் எதிகாலமும்
தவறாகவே வருகிறது
ஆனாலும் தினம்ம்மும்
எடை பார்க்கிறேன்

பெரியவர் சொன்னார்
எடையும் எதிர்காலமும்
உன் கையில்
நடந்தால் முயன்றால்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-11, 11:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 214

மேலே