விடியல்

நிலவின் மடிநீ்ங்கி
கதிரவனின் விரல் கோர்த்து
தென்றல் என் திருமேனி
தொட்டுத் தழுவிட
வண்ணங் அள்ளித் தெளித்து
எண்ணங்கள் துள்ளியெழ
சோம்பல் முறித்திடதே நீர் பருகிட......
அழகிய பொழுது இனிதே தொடக்கம்............

எழுதியவர் : அன்பு (3-Aug-18, 7:08 am)
சேர்த்தது : Yuvatha
Tanglish : vidiyal
பார்வை : 94

மேலே