கடவுள் வடிவம்

இறைவன் தோட்டப் பூவிது
இல்லை இதற்கே ஈடிணை..
கறைகள் சேரா உள்ளமே
கடவுள் வடிவம் பிள்ளையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Aug-18, 7:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே