நண்பன்-நட்பு
பாலிலிருந்து நீரைப் பிரித்தெடுக்கும் அன்னம்போல்
நண்பன் குணத்திலிருந்து ஒவ்வாததைப் பிரித்து
அவனை வாழ்வில் உய்விப்பான் நண்பன் அவன்
நட்பு கிடைக்க இவன் என்ன தவம் செய்தானோ.
(இவன்: இந்த நண்பன்)