மலரும் நினைவுகள்
பள்ளிப் பருவத்திலே இந்த மழைக் கால தட்டான்களோடு
விளையாடிய ஞாபகம்..
உயிர்வதை என்னவென்று அறியாமல் அதை அடித்தும்
பிடித்தும் சிறகொடித்தும்..
இப்போது வருந்துகிறேன் இதன் அழகைக்
காண முடியாமல்...
வாருங்கள் தட்டான்களே வருண பகவான் அருளோடு.