பசுமையான நிலமும்

வரவு செலவு தேவையில்லை..
வம்பு வழக்கு தேவையில்லை..

பசுமையான நிலமும்,
நிழலான இடமும்,
அரவை போடும் வாயும் போதும்...

வெள்ளை பசுவிற்கு
வேறென்ன வேண்டும்??

எழுதியவர் : சாந்தி ராஜி (8-Aug-18, 3:39 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 76

மேலே