கவிதை

இருக்கவும் முடியவில்லை
இறக்கவும் முடியவில்லை
எங்கே நீ என்றும் தெரியவில்லை
தேடவும் முடியவில்லை

மருந்து உண்டதற்கு பதிலாக
மறந்து இருக்கலாமே
இ றந்துதான் போகவேண்டுமா ... என் உயிரே

அன்னையும் தந்தையும்
இருந்தும் அனாதையாகிவிட்டேன்

உன்னையும் இழந்து உயிரையும்
வெறுத்து விட்டேன்

தீ ...... உன்னை தின்றுவிட்டதேமே- நான்
பா...... ர்க்கக்கூடாது என்று

கா.......ண முடியாது என் கண்கள்
சி........ந்தும் கண்ணீரை நீயும் காண
மு ..... டியாது -உன்
னி .....னைவுகள் என்னை கொள்வதை
ய.....வருக்கும் புரிவதில்லை- எ
ன் .....இறப்புக்கு எமனும் வழிவகுப்பதில்லை

எழுதியவர் : (11-Aug-18, 6:27 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kavithai
பார்வை : 76

மேலே