பள்ளி வாசல் பாட்டி கடையில் எள்ளுமிட்டாய் சுவைத்த ஈ இடைவேளை மணியோசையால் மீதம் வைத்து பறந்தது பள்ளி மாணவர்களுக்கு.
ஆங்கிலத்தில் எழுத
மீண்டும் தமிழில் எழுத
இந்த பொத்தானை அழுத்தவும்.