அழகிழந்தது ரோஜா தோட்டம்

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Aug-18, 12:12 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 235

மேலே