இயற்கை

வானம் போர்க்களமானது
மேகங்கள் மோதின
வாள்வீச்சு,மல்யுத்தம்
மின்னலானது, இடி இடி இடிக்க
மழைபெய்ய யுத்தம் நின்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-18, 8:10 am)
Tanglish : iyarkai
பார்வை : 336

மேலே