பிறபாத்தைப் பாத்தீங்களா

என்னக்கா ஒரே வாட்டமா இருக்கற?
😊😊😊😊😊
பிறபாத்து.....?
😊😊😊😊
பிறபாத்தா? பாத்ன்னா குளிக்கிறது. பிறபாத்ன்னா பிறர் குளிக்கிறதா? என்னக்கா சொல்லற?
😊😊😊😊😊
நானே எங்க பிறபாத்தைக் காணம்னு தேடிட்டு இருக்கிறேன். என்னோட நெலமை தெரியாம குளிக்கிறது சாப்பிடறதுன்னு பேசற?
😊😊😊😊
சத்தியமா நீங்க யாரச் சொல்லறீங்கன்னு புரியல.
😊😊😊😊
அடியே மாறாயி, கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறானே தம்பி கார்மேகம், அவனோட பையந்தான் பிறபாத்து (பிரபாத்).
😊😊😊😊
அவன நாங்க பாத்ததே இல்லயக்கா.
😊😊😊😊
அவன் நல்லா குண்டா இருப்பான். நாலு வயசு. சுருட்டை முடி. குறும்புத்தனம் பண்ணுவான்.
😊😊😊😊
பிறபாத்து, பிறபாத்து. எங்கடா போயித் தொலஞ்ச. நானும் எவ்வளவு நேரம்டா தேடறது. கசமாலம் வாடா உன்ன வச்சுக்குறேன். உன்ன உப்புக் கண்டம் போட்டாத்தான் நீ அடங்குவ.
😊😊😊😊😊
■■■◆■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆
திரைத் (கலப்படத்) தமிழைத் தவிர்ப்போம். தமிழுணர்வை வளர்ப்போம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Prabhat = dawn, morning

எழுதியவர் : மலர் (16-Aug-18, 11:54 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே