மரண ஒத்திகை

பிறக்க இறக்கிறேன்
இறக்க பிறக்கிறேன்
ஒவ்வொருநாளும் ,
இரவில் தூங்கி
காலையில் விழித்து
ஒவ்வொரு நாளும் ஒத்திகையில்...

விழிக்க மறந்த ஒருநாள் ,
ஒத்திகை முடிந்து
கடைசி காட்சியில்.

எழுதியவர் : (21-Aug-18, 11:15 am)
சேர்த்தது : சகி
Tanglish : marana othigai
பார்வை : 62

மேலே