உன் ஞாபகத்தில்
ஏன் தூரல்போட்டு
சிறுமழையோடு விட்டுச் செல்கிறாய்
பேய்மழை பெய்து
பேயாட்டம் ஆடி
என்னை இழுத்துச்செல்
உன் ஞாபகம் என்னும்
கடலுக்குள்
ஏன் தூரல்போட்டு
சிறுமழையோடு விட்டுச் செல்கிறாய்
பேய்மழை பெய்து
பேயாட்டம் ஆடி
என்னை இழுத்துச்செல்
உன் ஞாபகம் என்னும்
கடலுக்குள்