கண்களில் தோன்றா கண்ணீர்விழி

ஆசை கனவுகளுடன் வாழும் மனிதர்களின் கனவிற்கான தவிப்பு.

கனவுகளுடன் மட்டும் வாழும் -வாழ்க்கை எதுஒன்றும் இல்லை
என் வாழ்வில் என்று-தோன்றும் அது
கண்களில் தோன்றா கண்ணீர்விழி!!

எழுதியவர் : vetriyinraja (24-Aug-18, 1:51 pm)
சேர்த்தது : வெற்றிவேல்ராஜா u
பார்வை : 93

மேலே