அவள் வந்தாள்,பார்த்தல்,வெற்றிப்பெற்றாள்
அவள் வந்தாள் நான் போகும் பாதையில்
இருவரும் எதேர்ச்சையாய் சந்தித்தோம்
அவளை நான் அறியேன், எனை அவள் அறியாள்
அவள் என்னை நோக்கினாள் என்னைப்பார்த்தாள்
ஒரே பார்வையால் என்னை அள்ளிக்கொண்டாள்
காதலும் வந்தது , காதலுக்கு நான் அடிமை
இப்படி தான் அவள், வந்தாள்,பார்த்தாள்,வெற்றிகொண்டாள்
அன்று ரோமானிய சீசீரைப்போல் என்னை
அவள் மனதில் சிறை வைத்தாள்