நீரை ஒத்தவளே

நீயும் நீரும் ஒன்றடி
உனைத் தழுவும் பொழுதெல்லாம்
நழுவிச் செல்கிறாய்...!

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 5:48 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 91

மேலே