விடியல்

கூடடையும் பறவை
சிறகுகளில் பத்திரப்படுத்துகிறது
விடியலின் திறவுகோல்
***
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Aug-18, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 231

மேலே