விடியல் வேண்டாம்

இரவின் நீளம்
போதவில்லை 🍁
இமைகள் திறக்க
மனதும் இல்லை 🍁
கனவுத் திரையில்
உந்தன் பிம்பம்🍁
விடியல் வேண்டாம்
மனதும் கெஞ்சும்🍁

எழுதியவர் : (30-Aug-18, 8:26 am)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : vidiyal ventaam
பார்வை : 1122

மேலே