புன்னகை

திருப்பிக் கொடுக்காமல்
இருக்க முடிவதில்லை
முகமறியா
புன்னகைகளையும்
- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (31-Aug-18, 9:23 am)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
Tanglish : punnakai
பார்வை : 200

மேலே