இதயத்தின் ஆழம்

ஆழ்கடல் 'பசிபிக்' மகா கடலின்
ஆழத்தைக் கூட அளந்தறிந்த நமக்கு
மூடிய உள்ளங்கை அளவே உள்ள
இதயத்தின் 'ஆழத்தை' அளக்க முடியலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-18, 1:51 pm)
Tanglish : ithayaththin aazham
பார்வை : 117

மேலே