பார்வை

கஞ்சா பயிர்செய்பவனின்
வயலில் முளைத்த ஒற்றை
துளசி செடியும் களைதான்
அவனுக்கு ...

எழுதியவர் : (31-Aug-18, 1:58 pm)
சேர்த்தது : சகி
Tanglish : parvai
பார்வை : 51

மேலே