மலர் மொய்த்திடும்
மலர் மொய்த்திடும் வண்டினம்
குழம்பி செல்லும் 🍁
கன்னங் கருவிழியாள் வென்
மதி முகத்தாள்🍁
மனம் களவு கொண் 🍁
டசைந்திடும் கார் குழலாள்
எண்ணம் இனித் திடவே
என் நனவிலும் கனவிலும்🍁
காதல் சொன்னாள்.
மலர் மொய்த்திடும் வண்டினம்
குழம்பி செல்லும் 🍁
கன்னங் கருவிழியாள் வென்
மதி முகத்தாள்🍁
மனம் களவு கொண் 🍁
டசைந்திடும் கார் குழலாள்
எண்ணம் இனித் திடவே
என் நனவிலும் கனவிலும்🍁
காதல் சொன்னாள்.