அவள் விழிகள்

இரவு மை கொண்டு 🍁
நிலவு கை கொண்டு
வடித்த கவிதை🍁
அவள் விழிகள்

எழுதியவர் : விவேக் (31-Aug-18, 10:37 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : aval vizhikal
பார்வை : 2023

மேலே